ராகு, கேது பெயர்ச்சி பலன்கள் (02.12.2012 முதல் 20.06.2014 வரை)

ராகு, கேது பெயர்ச்சி பலன்கள்

ராகு, கேது பெயர்ச்சி (02.12.2012 முதல் 20.06.2014 வரை)



தமிழ் நந்தன வருடம் - கார்த்திகை மாதம் 17-ம் தேதி ஞாயிற்று கிழமை    02.12.12 காலை மணி 10.34-க்கு விசாக நட்சத்திரம் 3-ம் பாதத்தில் துலா       ராசியில் ராகுவும், கார்த்திகை நட்சத்திரம் 1-ம் பாதத்தில் மேச ராசியில் கேதுவும் பிரவேசிக்கிறர்கள். மற்ற கிரகங்கள் ராசி மண்டலங்களில் முன்னோக்கி சுற்றிவரும் அனால் ராகு, கேது கிரகங்கள் மட்டும் எதிராக பின்னோக்கி சுற்றிவரும் கிரகங்களாகும். தீய கிரகங்கள் என்று கூறப்படும் இந்த கிரகங்கள் காலத்திற்கு ஏற்ப மிக உயர்ந்த நல்ல பலன்களையும் கொடுத்து விடுவார்கள், அகவே "ராகுவைப் போல் கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல் கெடுப்பாருமில்லை" என்று ஜோதிட சாஸ்த்திரத்தில்  சொல்லப்பட்டுள்ளது.

இந்த ராகு, கேது கிரகங்கள் ஒருவர் ஜாதகத்தில் யோகம் தரும் விதத்தில் வீற்றிருந்தால் செல்வ செழிப்பு, பதவி, புகழ், அந்தஸ்த்தை கொடுக்கும், அரசியலில் உள்ளவர்களும் உயர்ந்த நிலையை அடைவார்கள். அவரவர் லக்கினத்திற்கு அல்லது சந்திரன் நின்ற ராசிக்கு 2 - 6 - 8 -12-ம் இடங்களில் ராகு கேது இருந்தால் என்னற்ற பிரச்சனைகளை நம் வாழ்வில் ஏற்படுத்தும் என்பது ஜாதக விதி.  இதனால் குழ்ந்தையின்மை, திருமணம் தடைபடுதல் போன்ற ப்ரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் விஷத்தால் பீடை, உடல் நோய்கள் மற்றும் பல தோஷங்களை ஏற்படுத்தும்.


ராகு, கேது பெயர்ச்சி பலன்கள்:

ரிஷபம், சிம்மம், விருச்சிகம், தனுசு ஆகிய நான்கு ராசிகளுக்கும் மிக நல்ல பலன்களை கொடுக்கும். இந்த நான்கு ராசிக்காரர்களும் பதவி, புகழ், அந்தஸ்த்து செல்வ செழிப்புடன் வாழ்வாங்கு வழ்வார்கள், இவர்களுக்கு ராகு, கேது பெயர்ச்சி பலன்கள் சிறப்பாக இருக்கும்.

 

மேஷம், கண்ணி, துலாம் ஆகிய ராசிக்காரர்களுக்கு ராகு, கேது ஆகிய கிரகங்கள் சர்ப்ப தோஷத்தை ஏற்படுத்துவார்கள், இந்த ராசிக்காரர்கள் தகுந்த பரிகாரம் தேடிக்கொள்வது நல்லது. இதேபோல் மற்ற ராசிகளுக்கும் அதாவது மகரம், கும்பம், மீனம், மிதுனம், கடகம் ஆகிய ராசியை உடையவர்களும் ராகு, கேது எனும் சர்ப்ப தோஷநிவர்த்தி பரிகாரங்களை செய்தால் செய்தொழில் மேன்மை, உத்தியேகா உயர்வு, புதிய வேலைவாய்ப்பு, வியாபார விருத்தி, பங்கு சந்தை லாபம், நினைத்த காரியம் கைகூடுதல் இன்னும் பல அற்புதமான பலன்களெல்லாம் நடக்கும்.

ராகு, கேது பெயர்ச்சியால் பாதிக்கப்பட்ட ராசிக்காரர்களுக்கு பரிகார நிவர்த்திக்காக நமது முருகு ஜோதிட நிலையத்தின் மூலமாக ராகு, கேது ஸ்தலங்களுக்குச் சென்று உரிய மந்திர பூஜைகள் செய்து தோஷ நிவர்த்தி செய்து கொடுக்கிறோம், தேவைப்படுபவர்கள் அணுகவும்.

No comments:

Post a Comment