திருமணத் தடை எவ்வாறு ஏற்படுகிறது?

திருமணம் ஏன் தடைபடுகிறது?

வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்பு வரை எல்லாமே ஒரு குறிப்பிட்ட நியதியின் படியே நடக்கிறது அதில் திருமணமும் ஒன்று. ஒருவன்          அல்லது ஒருத்தி தன் வாழ்வில் அடையும் இன்பம், துன்பம், பதவி,          திருமணம், வாழ்க்கைத்துணை ஆகிய யாவும் முன்வினையின்         பயன்களாகும், அந்த வகையில் ஒருவருக்கு அவரது முன்வினையின்       பயனாக திருமண தோஷம் / தடை ஏற்படுகிறது. இதனை தெளிவாகக் காட்டுவட்தே ஜாதகமாகும்.



  செ   சனி    கேது
இராசிஇராசி
சந்       சனி
சுக்   செ     ராகு  
படம்-1படம்-2


 

1) ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்கினத்திலிருந்து 7-ம் வீட்டில் சுக்கிரன் இருந்து சனி, செவ்வாய் இவர்கள் கூடியிருந்தாலும், பார்த்தாலும் திருமணம்      நடைபெறாது என்பது சாஸ்திர  பிரமாணம். ( படம்-1 )

2) ஜென்ம லக்கினத்திலிருந்து 8-ம் வீட்டையும், சந்திரன் நின்ற வீட்டிற்கு 7-ம் வீட்டையும் சனி, ராகு, கேது, செவ்வாய் ஆகிய பாவ கிரகங்கள் பார்த்தால திருமணத் தடை ஏற்படுகிறது.  ( படம்-2 )


மாங்கல்ய தோஷ்ம், திருமணத் தடை நீங்க


மேற்கண்ட தோஷங்களுக்கு உரிய பரிகாரம் செய்து நிவத்தி செய்து கொண்டால் திருமணம் நடைபெறும்.

No comments:

Post a Comment